பழனியை அடுத்த ஆயக்குடி குறிஞ்சிநகர் 3-வது தெருவில் உள்ள குடிநீர் குழாயில் கேட் வால்வு உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு போதுமான அளவு குடிநீர் கிடைப்பதில்லை. எனவே சேதமான கேட்வால்வை சீரமைக்க வேண்டும்.