புதுச்சேரியில் பாண்லே பாலுக்கு கடந்த சில நாட்களாக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள், நோயாளிகளுக்கு பால் வழங்குவதில் சிரமம் உள்ளது. பால் தட்டுப்பாட்டை சரிசெய்ய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.