திண்டுக்கல்லை அடுத்த செட்டிநாயக்கன்பட்டி காந்திநகர் காலனியில் செயல்படும் அங்கன்வாடி மைய கட்டிடம் மிகவும் சேதமடைந்து உள்ளது. இங்கு 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தினமும் வந்து செல்கின்றனர். எனவே கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்படுவதற்கு முன்பு சீரமைப்பு பணிகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.