மதுரை-போடி இடையேயான அகல ரெயில்பாதை பணிகள் முடிவடைந்து, தற்போது மதுரை-தேனி இடையே ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த ரெயிலை போடி வரை இயக்க வேண்டும். அதேபோல் போடியில் இருந்து சென்னைக்கு ரெயில்கள் இயக்க தென்னக ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.