நாய்கள் தொல்லை

Update: 2023-02-12 15:51 GMT

மதுரை மாநகர் பழைய கீழ்மதுரை ரெயில்வே ஸ்டேஷன் ரோட்டில் நாய்கள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. இவைகள் இருசக்கர வாகனத்தில் செல்பவரையும், நடந்து செல்லும் பொதுமக்களையும் துரத்தி சென்று கடிக்க முயல்கின்றன. எனவே நாய் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்