பெங்களூரு கங்கொண்டனஹள்ளி மெயின் சாலையில் சந்திப்பு பகுதியில் கட்டிட கழிவுகள் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த சந்திப்பு அருகே செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. மேலும், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு அந்த கட்டிட கழிவுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அகற்ற வேண்டும்.