சாலை வணிகங்களில் விற்க்கப்படும் காய்கறிகள், பழங்கள் எடை போடும் கருவிகள் முறையாக புதுப்பிக்கப்படாமல், எடைகளில் குளறுபடி ஏற்படுகிறது. தொழிலாளர் நலன் மற்றும் எடை அலுவலர்கள் கடைகளில் ஆய்வு செய்வதுடன், இது போல சாலைகளில் வாகனங்களில் நடமாடும் விற்பனைகளிலும் ஆய்வு செய்ய வேண்டும். மேலும் வணிகத்துக்கு உபயோகப்படுத்தும், வாகனங்கள், ஒலிபெருக்கிகள் தணிக்கை படுத்தப்படவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.