சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் பேரூராட்சி பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி பொதுமக்கள் உடல் சார்ந்த பயிற்சிகளை மேற்கொள்ள அருகில் உள்ள பகுதிகளுக்க செல்ல வேண்டிய நிலை உள்ளது.எனவே இப்பகுதியில் உடற்பயிற்சி கூடம் அமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.