நோயாளிகள் சிரமம்

Update: 2023-02-08 17:51 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அரசு ஆஸ்பத்தியில் குறிப்பிட்ட அளவே டாக்டர்கள் உள்ளனர். இதனால் இங்கு  வரும் நோயாளிகள் காத்திருந்து பரிசோதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகும் நிலை உள்ளது. எனவே இந்த ஆஸ்பத்திரியில் கூடுதல் டாக்டர்களை நியமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்