சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கொசுக்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் குறிப்பாக மாணவர்கள், கர்ப்பிணிகள், முதியோர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.இவர்கள் தூக்கமின்றி அவதியடைவதுடன் உடல்நலன் பாதிக்கப்படும் நிலை உள்ளது.எனவே இந்த பகுதியில் கொசு மருந்து அடித்து கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.