ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ஊராட்சிக்கு உட்பட்ட கட்டணகழிப்பறை பொதுமக்கள் பயன்பாடு இல்லாமல் பல மாதங்களாக பூட்டிய நிலையில் காணப்படுகிறது. சுற்றலா பயணிகள், பொதுமக்கள் கழிப்பறையின்றி பெரிதும் அவதியடைகின்றனர். எனவே அதிகாரிகள் கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.