நாய்கள் தொல்லை

Update: 2023-02-08 15:27 GMT
விருத்தாசலத்தில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இவைகள் சாலையில் நடந்து செல்பவர்களை விரட்டி விரட்டி கடிக்கின்றன. இதன் காரணமாக பொது மக்கள் சாலையில் நடந்து செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே நாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்