பாழடைந்த கட்டிடம்

Update: 2023-02-08 14:41 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலக வளாகத்தில் பழைய அலுவலக கட்டிடம் சிதிலமடைந்து விரிசல்விட்டு இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் கட்டிடத்தை சுற்றி முட்புதர்கள், செடிகள் முளைத்து விஷப்பூச்சிகள் கூடாரமாக மாறி உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன்பு பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு முட்புதர்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜா, பாலக்கோடு, தர்மபுரி.

மேலும் செய்திகள்