ஆமை வேகத்தில் வடிகால் வாய்க்கால் கட்டும் பணி

Update: 2023-02-08 13:04 GMT
உளுந்துர்பேட்டையில் மழைநீர் வடிகால் வாய்க்கால் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் சாலையில் ஆங்காங்கே பெரிய பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே வடிகால் வாய்க்கால் கட்டும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி