கிராம நிர்வாக அலுவலரை நியமிக்க வேண்டும்

Update: 2023-02-08 13:01 GMT
சங்கராபுரம் அருகே ராவத்தநல்லூரில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்துக்கு கடந்த 5 மாதங்களாக கிராம நிர்வாக அலுவலர் நியமனம் செய்யப்படவில்லை. இதையடுத்து கூடுதல் பொறுப்பாக வடபொன்பரப்பி கிராம நிர்வாக அலுவலர் வாரத்தில் 3 நாட்கள் ராவத்தநல்லூருக்கு பணிக்கு வந்து செல்கின்றார். மற்ற நாட்களில் கிராம நிர்வாக அலுவலகம் பூட்டிகிடக்கிறது. இதனால் பொதுமக்கள் அரசி்ன் நலத்திட்ட உதவிகளை பெற பெறும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் உரிய நடடிவக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்