வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

Update: 2023-02-08 12:58 GMT
கடலூர் அருகே காரைக்காடு புதுவாய்க்காலை சிலர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் வாய்க்காலில் சீராக செல்ல முடியாமல், அவை குடியிருபபுக்குள் புகுந்துவிடுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க வாய்க்கால் /ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்