மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறை

Update: 2023-02-08 12:52 GMT

உடன்குடி காலன்குடியிருப்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறையாக உள்ளதால், நோயாளிகளின் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து சிகிச்சைக்கு வரும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே அங்கு காலி பணியிடங்களில் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்களை நியமித்து பொதுமக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்