சாலையில் ராட்சத பள்ளம்

Update: 2023-02-08 12:28 GMT
களக்காடு பழைய பஸ் நிலையம் அண்ணாசிலையில் இருந்து புதிய பஸ் நிலையத்துக்கு செல்லும் வழியில் வியாசராஜபுரம் மணிக்கூண்டு அருகில் சாலையோரம் அரிப்பு ஏற்பட்டு ராட்சத பள்ளமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை உடனே சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்