ரெயில்வே மேம்பாலத்தில் உடைக்கப்படும் பாட்டில்கள்

Update: 2022-07-19 17:02 GMT

அரியலூர் ரெயில்வே மேம்பாலத்தில் மாலை 6 மணி முதல் மதுப்பிரியர்கள் மது அருந்துவது, சாலையில் பிறந்தநாள் கேக் வெட்டுவது, வெடி வெடிப்பது என்று இளைஞர்கள் தினசரி கூடி வருகின்றனர். மேலும் அவர்கள் மது அருந்திவிட்டு பாட்டில்களை மேம்பாலத்திலேயே உடைத்துவிட்டு சென்று விடுகின்றனர். இதனால் இந்த மேம்பாலத்தில் இரவு நேரத்தில் நடந்து செல்பவர்கள் கால்களில் கண்ணாடி பாட்டில்கள் குத்தி காயம் அடைந்து வருகின்றனர். மேலும் வானங்களில் டயர்களும் அடிக்கடி பஞ்சர் ஆகி வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்