திறந்து கிடக்கும் மின்பெட்டி

Update: 2023-02-08 11:50 GMT

ஊட்டி பஸ் நிலையத்தில் இருந்து பிங்கர்போஸ்ட் செல்லும் சாலையில் ரெயில் நிலையம் முன்பு மின் கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின் கம்பத்தில் ஆபத்தான முறையில் மின் பெட்டி திறந்து கிடக்கிறது. அந்த வழியாக செல்பவர்கள் எதிர்பாராதவிதமாக அந்த பெட்டியை தொடும்போது, மின் விபத்தில் சிக்கி கொள்ளும் அபாயம் உள்ளது. எனவே அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் முன்பு, அந்த பெட்டியை மூடி வைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி