ஆபத்தை ஏற்படுத்தும் மின்மாற்றி

Update: 2023-02-08 11:18 GMT
தக்கலை அருகே பனவிளையில் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக உள்ள வணிக நிறுவனத்தின் முன்புறம் மின்மாற்றி உள்ளது அதனை தொடும் அளவில் அதனருகில் டெலபோன் கம்பமும் உள்ளது மின்மாற்றியிலிருந்து செல்லும் உயர் அழுத்தமின்கம்பி டெல் போன் ஒயரில் உரசியபடியே உள்ளது, ஏற்கனவே பி.எஸ்.என்.எல்.ஊழியர் ஒயரை பழுதுபார்க்கும் போது விபத்து ஏற்பட்டுள்ளது ஆகவே இரண்டு கம்பங்களும் அருகருகே இருப்பதை தவிர்த்து இதில் ஏதாவது ஒரு கம்பத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாசர்,பனவிளை

மேலும் செய்திகள்