வடிகால் வாய்க்காலில் மூடி அமைக்க வேண்டும்

Update: 2023-02-08 10:21 GMT
பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட வாத்திப்பள்ளி தெருவில் கடந்த சில மாதங்களுக்கு முன் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கப்பட்டது ஆனால் அதன் மேல் சிமெண்ட் சிலாப் போட்டு மூடாமல் விட்டு விட்டனர். இதனால் சிறுவர்கள், முதியோர்கள் அந்த மழை நீர் வடிகால் வாய்க்காலில் தவறி விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் மழை நீர் வடிகால் வாய்க்காலில் மூடி அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி