கூடுதல் கட்டணம் வசூல்

Update: 2023-02-08 07:55 GMT

கோவை ரெயில் நிலையத்தின் பின்பக்க வாகன நிறுத்துமிடத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்த 24 மணி நேரத்துக்கு ரூ.25 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஆனால் ரூ.30 வசூல் செய்கின்றனர். மேலும் கட்டண விவரம் குறித்த அறிவிப்பு பலகை வாடிக்கையாளர்களுக்கு நன்றாக தெரியும் வகையில் வைக்கப்படவில்லை. எனவே கூடுதல் கட்டணம் வசூலிப்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்