நடவடிக்கை தேவை

Update: 2023-02-05 17:19 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் வரும் வழியில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. இதனை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்