விக்கிரவாண்டி தாலுகா செம்மேடு கிராமத்தில் 2 குளங்கள் உள்ளது. இந்த குளங்கள் தகுந்த பராமரிப்பின்றி காணப்படுவதால், பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே குளத்தை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.