ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

Update: 2023-02-05 15:40 GMT

செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி, காந்திநகர் காலனியில் சேதமடைந்து மிகவும் ஆபத்தான நிலையில அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இதில் சுமார் 50 குழந்தைகள் பயின்று வருகின்றனர். எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதுகுறித்து பலமுறை கூறியும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அங்கன்வாடி மையத்தை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்