புதுச்சேரி 100 அடி சாலையில் நடைபாதையில் சாக்கடை கால்வாய் மீது போடப்பட்டுள்ள சிமெண்டு சிலாப்புகள் ஆபத்தான நிலையில் உள்ளது. உயிர்பலி வாங்க காத்திருக்கும் இதனை சரிசெய்ய அதிகாரிகள் முன் வருவார்களா?