பள்ளியில் மின்விளக்குகள் வேண்டும்

Update: 2023-02-05 10:13 GMT

திருச்செந்தூர் டி.பி ரோட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய கற்றலின் இனிமை பள்ளியின் வளாகத்தில் இரவு நேரத்தில் மின் விளக்குகள் எரியாததால், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. எனவே, பள்ளியின் நுழைவுவாயில் மற்றும் வளாகத்தில் மின்விளக்குகள் மற்றும் சிசிடிவி கேமிராக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்