கிணத்துக்கடவு ஒன்றியம், கக்கடவில் இருந்து நெகமம் செல்லும் சாலையில் தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் 2 இடங்களில் ஆபத்தான வளைவுகள் உள்ளன. இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே ஆபத்தான வளைவுகளில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
துரை, கக்கடவு