கடலூர் துறைமுகம் பச்சையாங்குப்பம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சொத்திகுப்பம் மற்றும் குடிகாடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட ராசா பேட்டை கிராமத்தில் உள்ள் ரேஷன் கடைகளில் பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. இதன் காரணமாக ரேஷன் பொருட்கள் பொதுமக்களுக்கு சரிவர வினியோகம் செய்ய முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே சொத்திக்குப்பம் மற்றும் ராசா பேட்டை கிராமத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.