ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர். பக்தர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் அப்பகுதிகளில் கால்நடைகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. மேலும் பக்கதர்களுக்கு தேவையான கழிப்பறை, லாக்கர் போன்று அடிப்படை வசதி போதிய அளவில் இல்லை. எனவே பக்தர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திதர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?