பஸ் நிலையத்திற்குள் நிறுத்தப்படும் கார்கள்

Update: 2023-02-01 14:21 GMT
நீலகிரி மாவட்டம் ஊட்டி பஸ் நிலையத்தில் கார்கள் நிறுத்தப்படுவதால் பஸ்கள் திருப்ப இட வசதி இல்லாமல் டிரைவர்கள் அவதிப்படுகின்றனர். இதற்கு சம்பந்தப்பட்ட துறையினர் தீர்வு என நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்