சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. கொசுக்களினால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கொசு தொல்லையை கட்டுப்படுத்த கொசு மருந்து அடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.