சேதமடைந்த அலங்கார விளக்கு

Update: 2023-01-30 10:31 GMT

அரியாங்குப்பத்தில் தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நுழைவுவாயிலில் அலங்கார விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. அதில் ஒன்று சேதமடைந்து காணப்படுகிறது. அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்