கிராம நிர்வாக அலுவலர் நியமிக்க வேண்டும்

Update: 2023-01-29 18:27 GMT
சங்கராபுரம் தாலுகா ராவுத்தநல்லூர் கிராமத்தில் 4 மாதங்களாக கிராம நிர்வாக அலுவலர் இல்லை. இதனால் தற்காலிகமாக வாரத்துக்கு 3 நாட்கள் மட்டு்ம் வடபொன்பரப்பி கிராம நிர்வாக அலுவலர் பணி செய்து வருகிறார். மீதியுள்ள நாட்களில் கையெழுத்து, அடங்கல் வாங்க வடபொன்பரப்பி செல்ல வேண்டி உள்ளதால் கிராம மக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே ராவுத்தநல்லூருக்கு புதிதாக கிராம நிர்வாக அலுவலர் நியமணம் செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்