பூட்டிக்கிடக்கும் கால்நடை ஆஸ்பத்திரி

Update: 2023-01-29 18:26 GMT
குறிஞ்சிப்பாடி தாலுகா திருச்சோழபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பூண்டியாங்குப்பம் கிராமத்தில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரி 3 மாதங்களாக பூட்டியே கிடக்கிறது. இதனால் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். ஆகவே கால்நடை ஆஸ்பத்திரியை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கையாகும்.

மேலும் செய்திகள்

மயான வசதி