சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் பகுதியில் சில இடங்களில் கொசுக்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொசுக்கடியால் சரியான தூக்கமின்றி கர்ப்பிணிகள், முதியோர்கள், மாணவர்கள், குழந்தைகள் பெரிதும் அவதியடைகின்றனர். எனவே இப்பகுதியில் கொசுமருந்து அடித்து கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.