சிவகங்கை மாவட்டத்தில் இருந்து பழனி முருகன் கோவிலுக்கு தைப்பூசத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பயணிப்பது வழக்கம். எனவே பக்தர்களின் நலன் கருதி பழனி-காரைக்குடி (வழி திண்டுக்கல், புதுக்கோட்டை) இடையேயும், பழனி- தாம்பரம் ( வழி திண்டுக்கல், தஞ்சாவூர், சிரம்பரம், விழுப்புரம்) இடையிலான பயணிகள் சிறப்பு ரெயில் இயக்க தென்னக ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.