மாணவிகள் சிரமம்

Update: 2023-01-29 14:52 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியில் ஏராளமான பள்ளி மாணவிகள் அருகில் உள்ள பகுதிகளுக்கு சென்று உயர்கல்வி பயின்று வருகின்றனர். எனவே இந்த மாணவர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு திருப்பாலைக்குடி பகுதியில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைத்துதர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்