பண்ருட்டி ஒன்றிய அலுவலகம் எதிரே உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி வருவதாலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாலும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே போக்குவரத்து நொிசலை கட்டுப்படுத்த அப்பகுதியில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.