கடலூர் செம்மண்டலம் முதல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வரை சாலையில் மாலை நேரத்தில் கால்நடைகள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதோடு, அடிக்கடி விபத்துகளும் நடைபெறுகிறது. இதை தவிர்க்க மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.