பொதுக்கழிப்பறை தேவை

Update: 2023-01-25 18:02 GMT

திருக்கனூர் கடைவீதி சுற்றுப்புறங்களில் உள்ள 50 கிராம மக்களுக்கு மையப்பகுதியாக உள்ளது. கடைவீதிக்கு வரும் பொதுமக்கள் கழிப்பறை வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக பெண்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். பொதுமக்களின் நலன்கருதி திருக்கனூர் கடை வீதியில் பொதுக்கழிப்பிடம் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்