முருங்கப்பாக்கம் மழலையர் பள்ளிக்கு செல்லும் சாலையில் பெரிய பள்ளம் ஒன்று உள்ளது. இந்த பள்ளம் மரக்கட்டைகளை வைத்து மூடப்பட்டுள்ளது. மரக்கட்டைகளின் இடைவெளியில் கால் சிக்கி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை சரிசெய்யவேண்டும்.