பழனியை அடுத்த திருநகரில் பஸ்நிறுத்த கட்டிடத்தை தனியார் சிலர் ஆக்கிரமித்து பொருட்கள் வைத்துள்ளனர். இதனால் அங்கு வரும் பயணிகள் மழை-வெயில் காலங்களில் பஸ் நிறுத்த கட்டிடத்தில் அமர முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விஷயத்தில் தலையிட்டு ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ப்பு