சாலை பள்ளங்கள் மூடப்படுமா?

Update: 2023-01-25 14:51 GMT
பெங்களூரு மெஜஸ்டிக் ரெயில் நிலையம் முக்கிய ரெயில் நிலையங்களில் ஒன்றாகும். அந்த ரெயில் நிலையம் முன்பு உள்ள சாலை மோசமான நிலையில் இருந்தது. இதனால் தற்போது அந்த சாலையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அந்த சாலையின் ஓரங்களில் ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டு cள்ளன. மேலும் பணிகள் ஆமைவேகத்தில் நடைபெறுவதால், மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் அந்த பள்ளத்தில் தவறி விழும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்