அடிப்படை வசதிகள் தேவை

Update: 2023-01-25 12:54 GMT

வல்லநாடு நடராஜர் சன்னதி தெருவில் சாலை, வாறுகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைக்கப்படவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருவில் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது. மேலும் தெருவில் குப்பைக்கூளமாக காட்சியளிக்கிறது. எனவே அங்கு சாலை, வாறுகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைக்கவும், குப்பைத்தொட்டிகளை வைத்து குப்பைகளை முறையாக அகற்றவும் அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்

மயான வசதி