பாளையங்கோட்டை அருகே சீவலப்பேரியில் உள்ள அங்கன்வாடி மையம் முன்பு குப்பைக்கூளமாக உள்ளது. மேலும் அங்கு கழிவுநீரும் பெருக்கெடுத்து ஓடுவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.