சாலையோரம் தேங்கும் கழிவுநீர்

Update: 2023-01-25 12:19 GMT
நெல்லை மாவட்டம் முக்கூடல் பேரூராட்சி அண்ணாநகர் தெற்கு தெருவில் பல ஆண்டுகளாக வாறுகால் அமைக்கப்படவில்லை. இதனால் அங்கு வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையோரம் தேங்குவதால், கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே வாறுகால் அமைத்து கழிவுநீரை முறையாக வெளியேற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்