சிறுபாக்கம் ஊராட்சியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நிலஅளவர் அலுவலக கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் இதுநாள் வரை அந்த கட்டிடம் பயன்பாட்டிற்கு வராமல் காட்சிப்பொருளாகவே உள்ளது. இதனால் பட்டா சம்பந்தமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாமல் பொதுமக்கள் பெரும் சிரமப்படுகின்றனர். எனவே காட்சிப்பொருளாக உள்ள நிலஅளவர் அலுவலக கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.