ஈரோடு வீரப்பன்சத்திரம் சத்தி ரோட்டில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இதனால் அந்த வழியாக செல்ல வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர். எனவே தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.